இலங்கையின் அடையாளச் சின்னமான ஒருங்கிணைந்த சுற்றுலா விடுதியான Cinnamon Life at City of Dreams> CIOB இலங்கை நிலைபேறாண்மை விருதுகள் 2025 இல் ‘நிலையான கட்டுமானம் – பொழுதுபோக்குத் துறை’ (“Sustainable Construction – Leisure Sector”) பிரிவில் விருதை …
CeylonBusiness1
-
Awards & Recognitions
-
Auto MobileFinance
மேர்கன்டைல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் – டொயோட்டா லங்கா நிறுவனம் இடையே புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்து
டொயோட்டா லங்கா நிறுவனத்துடனான புதிய, மூலோபாயக் கூட்டாண்மை குறித்து, மேர்கன்டைல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனம் பெருமையுடன் அறிவித்துள்ளது. அனைவரும் அணுகக்கூடிய, தங்குதடையற்ற, மற்றும் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட நிதித் தீர்வுகளை வழங்குவதில் மேர்கன்டைல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனம் காண்பித்து வருகின்ற அர்ப்பணிப்பில் முக்கியமானதொரு சாதனை …
-
கச்சிதமான SUV வகையின் வடிவமைப்பு, தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பிற்கு மீள்வரைவிலக்கணம் வகுக்கிறது முற்றிலும் புதிய XUV 3XO வகை ரூபா 10.49 மில்லியன் என்ற ஆரம்ப விலையில் கிடைக்கின்றது அனைவரையும் திரும்பிப் பார்க்க வைக்கும் எடுப்பான, சாயல் கொண்ட நிறம் சாதாரணமாகவே …
-
இலங்கையில் Tata Motors இன் ஏக அங்கீகாரம் பெற்ற விநியோகத்தரான DIMO, தனது விரிவாக்க மூலோபாயத்தின் முக்கியமான அங்கமாக, தனது நவீன Tata பயணிகள் வாகன காட்சியறையை Altair Colombo இல் திறந்துள்ளது. அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட Tata பயணிகள் வாகனத் …
-
Awards & RecognitionsFood & BeverageMarketing
Dragons of Sri Lanka விருதுகள் நிகழ்வில் பங்குபற்றிய முதல் தடவையிலேயே தங்கத்தை வென்றுள்ள மலிபன் நிறுவனம்
70 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியச் சிறப்புடன், இலங்கையின் புகழ்பூத்த பிஸ்கட் உற்பத்தி நிறுவனமாகத் திகழ்ந்து வருகின்ற மலிபன், எல்லைகளைத் தாண்டிச் செல்லும் மற்றும் சாத்தியக்கூறுகளை மறுபரீசிலனை செய்து சிறப்பிக்கச் செய்யும் திறனை மீண்டும் ஒரு தடவை நிரூபித்துள்ளது. Dragons of Sri …
-
இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேனத்தின் 175ஆவது ஆண்டு பொதுக்கூட்டம் நேற்று (29) நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார். சம்மேளனத்தின் தலைவர் சுனில் பொஹொலியத்த சம்மேளனத்தின் 170ஆவது …
-
EconomyFinanceHousehold
2025 முதல் அரையாண்டில் 18.7 பில்லியன் ரூபா GWP உடன், 29% வளர்ச்சியைப் பதிவு செய்து Softlogic Life சாதனை
Softlogic Life 2025 முதல் அரையாண்டில் சிறப்பான செயல்திறனை வெளியிட்டுள்ளது. 2025 ஜூன் 30 ஆம் திகதி முடிவடைந்த ஆறு மாத காலத்திற்கு 18.7 பில்லியன் ரூபா மொத்த எழுதப்பட்ட கட்டுப்பணத்தை (GWP) பதிவு செய்து, முந்தைய ஆண்டை விட 29% …
-
Technology & Innovation
55 ஆண்டு சிறப்புமிக்க சேவையைக் கொண்டாடும் தொழில் நுட்பத் துறையில் ஒரு முன்னணி இலங்கையரான CBA
இலங்கையின் தொழில்நுட்பத் துறையின் முன்னணி நிறுவனமான Ceylon Business Appliances (CBA) தனது 55வது ஆண்டு நிறைவு நிகழ்வை அண்மையில் சிறப்பாகக் கொண்டாடியது. ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக, தொழில்நுட்பத்தில் உள்ள அக்கறை, திறன் மற்றும் மக்களிடம் கொண்ட உறுதியான அர்ப்பணிப்பின் மூலம் …
-
Technology & InnovationVideo & Photography
இலங்கையின் சிறந்த படைப்பாற்றல் மிக்க விளம்பரப் பிரச்சாரங்களைக் கௌரவிக்கும் TikTok Ad Awards 2025
TikTok நிறுவனம் METAP (மத்திய கிழக்கு, துருக்கி, ஆபிரிக்கா, பாகிஸ்தான் மற்றும் தெற்காசியா) பிராந்தியத்தில் TikTok விளம்பர விருதுகளை (TikTok Ad Awards 2025) மீண்டும் நடத்துவதாக அறிவித்துள்ளது. இந்த ஆண்டிற்கான விருது விழா 2025 டிசம்பரில் சவுதி அரேபியாவின் ரியாத் …
-
2025ஆம் ஆண்டின் முதல் அரை ஆண்டில், HNB தொடர்ச்சியான வளர்ச்சியைக் காட்டி, நிலையான மற்றும் வலுவான செயல்திறனைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, HNB குழுமத்தின் வரிக்குப் பிந்தைய இலாபம் (PAT) 42.5% அதிகரித்து ரூ. 23.16 பில்லியனாக உயர்ந்துள்ளது, மேலும் வங்கியின் …