சர்வதேச கல்வி ஆலோசனையில் முன்னோடியாகத் திகழும் Australian Business Education Centre (ABEC Premier), தனது 20 வருட நிறைவை பெருமையுடன் கொண்டாடுகிறது. இந்நிறுவனம் பல ஆண்டுகளாக இலங்கை மாணவர்களின் அபிலாஷைகளை உலகளாவிய வெற்றிக் கதைகளாக மாற்றுவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வந்துள்ளது. …
Education