SLIIT Kandy UNI, வளர்ந்து வரும் டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் மற்றும் வணிக அமைப்புகள் குறித்த தனது முதலாவது DTecBiz 2026 கருத்தரங்கை 2026 ஜூலை 7 அன்று நடத்தியது. “அறிவு உருவாக்கத்திலிருந்து சமூகத் தாக்கம் வரை: புத்தாக்கம், வளர்ச்சி மற்றும் நல்வாழ்வுக்கான …
Technology & Innovation