JXG (ஜனசக்தி குழுமம்) இன் துணை நிறுவனமும், முன்னணி முதலீட்டு நிறுவனமுமான First Capital Holdings PLC, அண்மையில் CFA ஸ்ரீ லங்கா அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 12ஆவது வருடாந்த மூலதன சந்தை விருதுகள் 2024 இல் இரட்டை விருதுகளை சுவீகரித்திருந்தது. …
Awards & RecognitionsFinanceInvestment