இலங்கையின் முன்னணி அலுமினிய தயாரிப்புகள் உற்பத்தியாளரான Alumex PLC, உலகளாவிய ரீதியில் பிரசித்தி பெற்ற Aluminium Stewardship Initiative (ASI) Performance Standard Certification சான்றிதழைப் பெற்று, இலங்கையில் முதன்முறையாகவும், தெற்காசியாவிலேயே இரண்டாவது நிறுவனமாகவும் தனது பெயரை பதிவு செய்துள்ளது. இந்த …
Economy