அமானா வங்கி பிஎல்சி, தனது 15 வருட செயற்பாடுகள் பூர்த்தியை குறிக்கும் வகையில், கொழும்பு பங்குப் பரிவர்த்தனையின் செயற்பாடுகள் ஆரம்பிப்பதற்கான மணி ஒலிக்கச் செய்யும் செயற்பாட்டை அண்மையில் முன்னெடுத்திருந்தது. முழுமையாக வட்டி-சாராத வங்கிப் பரிவர்த்தனைகளை முன்னெடுக்கும் இலங்கையின் ஒரே வங்கி எனும் …
Colombo Stock Exchange
-
Investment
-
Finance
நிறுவன மற்றும் வணிக வங்கிச் சேவைகளை விரிவுபடுத்த யூனியன் பிளேஸில் புதிய வணிக மையத்தை SDB வங்கி திறந்து வைத்துள்ளது
கொழும்பின் மிக முக்கியமான வணிகப் பகுதிகளில் ஒன்றில், 167, யூனியன் பிளேஸ், கொழும்பு 02 என்ற முகவரியில் தனது புதிய வணிக மையத்தைத் திறந்து வைத்துள்ளதன் மூலம், வணிக வங்கிச் சேவைக்கான தனது இருப்பை SDB வங்கி வலுப்படுத்தியுள்ளது. இந்த இடமாற்றமானது, …
-
இலங்கையின் முன்னணி வணிகக் குழுமமான CIC ஹோல்டிங்ஸ் பிஎல்சி (CSE: CIC) நிறுவனம், 2027 நிதியாண்டின் முதல் காலாண்டில் 20மூ வலுவான இலாப வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதுடன், குழுமத்தின் மொத்த சொத்துக்கள் ரூ. 100 பில்லியனைக் கடந்து சாதனை படைத்துள்ளது. பல்வேறு …
-
Economy
சுகாதாரத் துறையின் இலாப வரம்பு அழுத்தங்களைச் சமாளித்து, 2026 நிதியாண்டில் 11.2% வருவாய் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ள Sunshine Holdings
பன்முகப்படுத்தப்பட்ட வணிகங்களைக் கொண்ட இலங்கையின் கூட்டு நிறுவனமான சன்ஷைன் ஹோல்டிங்ஸ் பிஎல்சி, 2026 மார்ச் 31 உடன் முடிவடைந்த நிதியாண்டில் 65.9 பில்லியன் ரூபாயை ஒருங்கிணைந்த வருவாயாகப் பதிவு செய்துள்ளது. இது கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் 11.2% வருடாந்த (YoY) வளர்ச்சியாகும். சுகாதாரத் …
-
Finance
DFCC வங்கியின் முன்னோடி நீலப் பிணைமுறி பல்வேறு சர்வதேச பங்குச்சந்தைகளில் இடம்பெற்று உலகளாவிய அங்கீகாரத்தைச் சம்பாதித்துள்ளது
தனது முன்னோடி நீலப் பிணைமுறியை பல்வேறு சர்வதேச பங்குச்சந்தைகளிலும் இடம்பெறச் செய்துள்ள DFCC வங்கி பிஎல்சி ஆனது இலங்கையின் நிலைபேற்றியல் சார்ந்த நிதிப் பயணத்தில் மற்றுமொரு முக்கியமான சாதனை மைற்கல்லினை நிலைநாட்டியுள்ளது. அந்த வகையில், லக்சம்பேர்க் பங்குச் சந்தையின் (Luxembourg Stock …
-
Awards & RecognitionsInsurance
நிதி அறிக்கையிடல் சிறப்பிற்காக CA ஸ்ரீலங்காவால் ஏற்பாடு செய்யப்பட்ட TAGS விருதுகள் 2026இல் ஜனசக்தி லைஃப் தங்கம் வென்றது
JXG (ஜனசக்தி குழுமம்) இன் முதன்மை வர்த்தக நாமமான ஜனசக்தி லைஃப், CA ஸ்ரீலங்காவால் அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்ட TAGS விருதுகள் 2025இல், காப்புறுதி பிரிவில் ரூ. 10 பில்லியன் வரையிலான மொத்த எழுத்துப் பிரீமியம் பதிவு செய்த நிறுவனங்களிடையே தங்க …
-
கொழும்பு பங்குச் சந்தை (CSE) மற்றும் S&P Dow Jones Indices ஆகியவை இணைந்து வெளியிட்டுள்ள 2025 ஆம் ஆண்டு இறுதி மறுசீரமைப்பைத் தொடர்ந்து, பல்வேறு துறைகளில் இயங்கிவரும் முன்னணி நிறுவனமான சன்ஷைன் ஹோல்டிங்ஸ் பிஎல்சி, ‘S&P Sri Lanka 20’ …
-
Stock Market
கொழும்பு பங்குச் சந்தையில் நிரற்படுத்தப்பட்டுள்ள InsureMe, இலங்கையின் டிஜிட்டல் காப்புறுதிப் புரட்சியில் மைல்கல்லை நிலைநாட்டியுள்ளது
இலங்கையின் முன்னோடி டிஜிட்டல் காப்புறுதித் தொகுப்பாளரும், நாட்டின் உச்ச காப்புறுதி இடைத்தரகு சேவை நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வருவதுமான InsureMe, கொழும்பு பங்குச் சந்தையில் இன்று நிரற்படுத்தப்பட்டுள்ளதுடன், பொது நிறுவனமாக மாறுகின்ற நாட்டின் முதலாவது காப்புறுதி இடைத்தரகு சேவை நிறுவனம் என்ற …