BYD குழுமத்தின் சமீபத்திய வாகன பிராண்டான DENZA, அண்மையில் இலங்கை சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது. John Keells CG Auto (JKCG Auto) நிறுவனத்தின் உத்தியாண்மை கூட்டு–பங்குதாரர் மூலமாக கொழும்பு, Waters’ Edge-ல் நடைபெற்ற அறிமுக விழாவில் இந்த வாகனங்கள் உலகிற்கு வெளிப்படுத்தப்பட்டன. …
Electric Vehicles