டிஜிட்டல் வழிமுறை கொடுப்பனவுத் தீர்வுகளில் உலகில் முன்னிலை வகித்து வருகின்ற வீசா, ஹட்டன் நஷனல் வங்கியுடன் (HNB) இணைந்து, உலகளாவில் முதல்முறையாக, இலங்கையில் Visa Accept ஐ அறிமுகம் செய்து வைக்கின்றமை குறித்து இன்று அறிவித்துள்ளது. உலகிலேயே முதல்முறையாக இத்தீர்வு அறிமுகம் …
FinanceInvestmentSMEsTechnology & Innovation