சன்ஷைன் குழுமத்தின் முதன்மையான வருடாந்திர பணியாளர் அங்கீகாரத் திட்டமான SUN Awards 2026, நிகழ்வு அண்மையில் ‘எதிர்காலத்தை மறுவடிவமைப்போம்’ என்ற தொனிப்பொருளின் கீழ் நடைபெற்றது. 2025/26 நிதியாண்டில் வணிக வளர்ச்சி, நிறுவன ஒத்துழைப்பு, தலைமைத்துவம் மற்றும் நிறுவனத்தின் முழுமையான மாற்றம் ஆகியவற்றில் …
FMCG Sri Lanka
-
Awards & Recognitions
-
Marketing
‘கொட்டகல கஹட்ட ரச வாசனா 2025’ ஊக்குவிப்புத் திட்டத்தில் 5 அதிர்ஷ்டசாலி வெற்றியாளர்களுக்கு ஸ்கூட்டர்கள் வழங்கி கௌரவிப்பு
‘கொட்டகல கஹட்ட’ வர்த்தகநாமம், நாடு முழுவதுமுள்ள தனது விசுவாசமான நுகர்வோரை உற்சாகப்படுத்தும் வகையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ‘ரச வாசனா 2025’ (ரச வாசனா 2025) நுகர்வோர் ஊக்குவிப்புத் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளதுடன், அதன் பிரமாண்டமான பரிசு வழங்கும் விழாவை அண்மையில் …
-
Food & Beverage
50 அதிர்ஷ்டசாலிகளுக்கு மவுண்டன் சைக்கிள்கள் வழங்கி Scan Jumbo Bonanza 9ஆவது பதிப்பில் கொண்டாட்டம்
நாடு முழுவதுமுள்ள நுகர்வோருக்கு மீண்டுமொருமுறை உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் கொண்டு சேர்க்கும் வகையில், ‘Scan Jumbo Peanut’ நுகர்வோர் ஊக்குவிப்புத் திட்டத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 9ஆவது பதிப்பான “Scan Jumbo Bonanza” வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதுடன், அதன் 50 அதிர்ஷ்டசாலி வெற்றியாளர்களைக் கௌரவிக்கும் பிரமாண்டமான …
-
Food & Beverage
140 ஆண்டுகால சுவைமிகு நினைவுகளுடன், இலங்கையில் 65ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் Coca-Cola
உலக மக்களின் உள்ளங்களில் நீங்கா இடம்பிடித்துள்ள Coca-Cola, வெறும் குளிர்பானம் என்ற வரம்பைத் தாண்டி, கடந்த 140 ஆண்டுகளாக நுகர்வோரின் பேராதரவைப் பெற்ற உலகளாவிய வர்த்தக நாமமாகத் திகழ்கிறது. கடந்த 1886 ஆம் ஆண்டு மே 8 ஆம் திகதி, அட்லாண்டாவில் …
-
Awards & Recognitions
NCE 2025 நிகழ்வில் தங்க விருதை வென்றுள்ள சிலோன் கோல்ட் ஸ்டோர்ஸ் பிஎல்சி, ஏற்றுமதி மேன்மைக்கான கௌரவத்தைச் சம்பாதித்துள்ளது
இலங்கையின் ஏற்றுமதித் துறையில் தனது ஆதிக்கத்தை மீண்டும் ஒரு முறை உறுதிப்படுத்தியுள்ள சிலோன் கோல்ட் ஸ்டோர்ஸ் பிஎல்சி (Ceylon Cold Stores PLC – CCS), மதிப்புமிக்க NCE ஏற்றுமதி விருதுகள் 2025 நிகழ்வில் பதப்படுத்தப்பட்ட உணவுத் தயாரிப்புகள் துறையில் பெரிய …
-
Sports & Leisure
பிறீமா கொத்துமீ ‘Hot ‘N’ Spicy Kricket Promotion’ பிரசாரம் பாரிய வெற்றியுடன் நிறைவு
T20 கிரிக்கெட் உலகக் கிண்ணத்துடன் இணைந்து ஆரம்பிக்கப்பட்ட ‘Hot ‘N’ Spicy Kricket Promotion’ பிரசாரமானது, கிரிக்கெட் விளையாட்டின் உற்சாகத்தையும் பிறீமா கொத்துமீயின் துடிப்பான தன்மையையும் ஒன்றிணைத்து, நுகர்வோருக்கு ஈர்க்கக்கூடிய அனுபவத்தை வழங்கியிருந்தது. தற்போது அது உத்தியோகபூர்வமாக வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இந்த …
-
Awards & RecognitionsFood & Beverage
SLIM-Kantar மக்கள் விருதுகள் 2026: “இளைஞர்களின் விருப்பத்திற்குரிய பானமாக” Coca-Cola Sri Lanka தொடர்ச்சியாக 5-வது முறையாகத் தெரிவு
SLIM-Kantar மக்கள் விருதுகள் 2026 இல் (SLIM-Kantar People’s Awards 2026), கோகா-கோலா ஸ்ரீலங்கா நிறுவனம் தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக “இளைஞர்களின் விருப்பத்திற்குரிய பானம்” (Youth Choice Beverage Brand of the Year) என்ற கௌரவத்தைப் பெற்றுள்ளது. இலங்கை சந்தைப்படுத்தல் …