நியுயோர்க்கை தளமாகக் கொண்ட கலைஞரும் ஆராய்ச்சியாளருமான அபிராமி, சென்னை ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் மகிமையை வெளிப்படுத்தும் வகையில், சமஸ்கிருதம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் நவீன இசை தயாரிப்புடன் இணைத்து உருவாகியுள்ள கபாலி எனும் இலத்திரனியல் இசைப் படைப்பை அண்மையில் வெளியிட்டுள்ளார். …
Entertainment