தொழில்நுட்ப வணிகம் மற்றும் சேவைத் துறையில் இலங்கையின் முன்னணி நிறுவனமான Ceylon Business Appliances (CBA) கணினி வசதிகள் குறைந்துள்ள பாடசாலைகளுக்கு கணினி மற்றும் டிஜிட்டல் உபகரணங்களை நன்கொடையாக வழங்கும் ஒரு பெருநிறுவன சமூக பொறுப்பு (CSR) திட்டத்தை சமீபத்தில் தொடங்கியது. …
CSREducationTechnology & Innovation