Stafford Motor (Pvt) Ltd நிறுவனம், இலங்கையில் Honda motorcyclesக்கு அதிகாரப்பூர்வ விநியோகஸ்தராக, புதிய Honda Dio 110cc மாதிரிகள் சந்தையில் அறிமுகப்படுத்துவதாக மகிழ்ச்சியுடன் அறிவிக்கின்றது. இந்த புதிய scooter உயர் தொழில்நுட்ப வசதிகள் மற்றும் பயனாளிக்கு சாதகமான அம்சங்களுடன் வருகிறது …
Auto Mobile