இலங்கையில் தொலைத்தொடர்பு சேவைகளை வழங்கி வரும் ஹட்ச் ஸ்ரீலங்கா [HUTCH Sri Lanka], உலகின் Fortune 500 நிறுவனங்களில் ஒன்றான CK Hutchison Holdings நிறுவனத்தின் தொலைத்தொடர்பு பிரிவாகும். இந்நிறுவனம் தனது நாடளாவிய சில்லறை விற்பனை நிலையங்களை நிலைத்தன்மையை மையமாகக் கொண்டு …
HUTCH Sri Lanka
-
Telecommunication
-
Awards & RecognitionsTelecommunication
BestWeb.LK 2026 நிகழ்வுக்கு வலுவூட்டும் வகையில் அதன் உத்தியோகபூர்வ தொலைதொடர்பாடல் பங்காளராக HUTCH கைகோர்த்துள்ளது
புத்தாக்கம், மற்றும் மிகச் சிறப்பான டிஜிட்டல் மேன்மை ஆகியவற்றை அங்கீகரிக்கும் வகையில் இலங்கையின் டிஜிட்டல் துறையின் வளர்ச்சிக்கு இடமளிக்கும் தனது பங்களிப்பை மேலும் வலுப்படுத்தியவாறு BestWeb.LK 2026 நிகழ்வுடன் HUTCH Sri Lanka கைகோர்த்துள்ளது. LK Domain Registry அமைப்பின் ஏற்பாட்டில் …
-
Sports & Leisure
பேரார்வம், மக்கள், மற்றும் விளையாட்டு ஆகியவற்றின் சங்கமம்: Sri Lanka Padel League 2026 போட்டியின் எழுச்சிக்கு ஹட்ச் நிறுவனத்தின் ஆதரவு
விளையாட்டு என்பது களத்தில் வெற்றிவாகை சூடுவது என்பதற்கும் அப்பாற்பட்டது என்ற போக்கு உலகில் தற்போது அதிகரித்து வருகின்றது. இது வாழ்வியல், சமூகம், மற்றும் டிஜிட்டல் ரீதியான அனுபவங்கள் ஆகியவற்றுடன் பின்னிப்பிணைந்துள்ளது. அந்த வகையில் பிரபலமடைந்து வருகின்ற ஒரு விளையாட்டுடன் பிணைப்பு, ஆற்றல், …
-
Telecommunication
HUTCH Pinnacle Awards விருதுகள் நிகழ்வு பணியாளர்களுக்கு வலுவூட்டுவதில் நிறுவனத்தின் வெகுவேகமான வளர்ச்சியை எடுத்துக்காட்டியுள்ளது
அண்மையில் முடிவடைந்த 2025ம் ஆண்டிற்காக, தனித்துவமான வழியில் தனது ஊழியர்களுக்கு அங்கீகாரமளிக்கும் சிறப்பான நிகழ்வொன்றை ஏற்பாடு செய்துள்ள ஹட்ச் நிறுவனம், தனது மகத்தான பயணத்தில் முக்கியமான சாதனை மைற்கல் ஒன்றினை நிலைநாட்டியுள்ளது. பல்வேறு பணிப்பிரிவுகளுக்கு இடையில் சிறப்பான ஒத்துழைப்புடன் ஒருமித்த உழைப்பிற்கு …
-
Telecommunication
“நிலைபேற்றியலை மையமாகக் கொண்ட” பிரத்தியேக Signature விற்பனை மையங்களை இலங்கையில் முதல்முறையாக ஹட்ச் அறிமுகப்படுத்துகிறது
நிலைபேற்றியல் சார்ந்த நவீன விற்பனை மற்றும் சேவையை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட தனது பிரத்தியேக விற்பனை மையங்களை அறிமுகப்படுத்துவதன் மூலமாக நாட்டின் விற்பனைத் துறையில் பாரிய திருப்புமுனையை ஹட்ச் ஸ்ரீலங்கா நிறுவனம் ஏற்படுத்தியுள்ளது. திருப்புமுனையை ஏற்படுத்தும் வகையில் ஹட்ச் நிறுவனம் முன்னெடுத்துள்ள …
-
Entertainment
இலங்கையின் பிரபல திரைப்படங்களை எங்கிருந்தும் பார்த்து மகிழ வாய்ப்பளிக்கும் வகையில் Evoke Digital Australia ன் ஒத்துழைப்புடன் Roopa Hala தளத்தை HUTCH ஆரம்பித்துள்ளது
இலங்கையிலிருந்து வெளியாகும் அபிமானம் பெற்ற திரைப்படங்கள் மற்றும் கதைப்படைப்புக்களை எங்கிருந்தும் தமது கையடக்க தொலைபேசிகள் மூலமாக பார்த்து மகிழ்வதற்கு வாய்ப்பளிக்கும் வகையில், Roopa Hala என்ற பிரபல நேரலை ஒளிபரப்புத்தளத்தை Evoke Digital Australia ன் ஒத்துழைப்புடன் ஹட்ச் ஆரம்பித்துள்ளது. இலங்கையின் …