இலங்கையின் முன்னணி நிதி நிறுவனமான HNB Finance PLC, நாட்டின் பிரபலமான மோட்டார் வாகன இறக்குமதி நிறுவனமான Indra Traders நிறுவனத்துடன் அண்மையில் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இந்த ஒப்பந்தத்தின் மூலம், HNB Finance மற்றும் Indra Traders நிறுவனங்களின் நாடு …
Auto MobileFinance