இலங்கையின் நிலைபேறான போக்குவரத்துத் துறையில் முன்னணியில் உள்ள ஜான் கீல்ஸ் சிஜி ஆட்டோ நிறுவனம், சர்வதேச அளவில் பத்தாண்டுகளுக்கு மேலான பாரம்பரியத்துடன் கூடிய டென்சா (DENZA) அதிசொகுசு மின்சார வாகனங்களை இலங்கை சந்தைக்கு அறிமுகப்படுத்துகிறது. இலங்கையில் டென்சாவின் உத்தியோகபூர்வ விநியோகஸ்தரான இந்நிறுவனம், …
Tag: