இலங்கை முழுவதும் உள்ள மக்கள் முச்சக்கர வண்டிகள், வேன்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் சிறிய ரக லொறிகளை வெறுமனே போக்குவரத்திற்காக மட்டும் நம்பியிருக்கவில்லை, வருமானத்திற்காகவும் நம்பியிருக்கின்றனர். அவர்கள் டெலிவரி ரைடர்கள், விநியோகஸ்தர்கள், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முனைவோர் மற்றும் சுயதொழில் …
Auto Mobile