வென்னப்புவ சேர் அல்பர்ட் எப்.பீரிஸ் விளையாட்டரங்கில் அண்மையில் நடைபெற்ற இவ்வருடத்துக்கான வர்த்தக நிறுவனங்களுக்கிடையிலான கரப்பந்தாட்டத் தொடரில் MAS ஹோல்டிங்ஸ் நிறுவனம் நான்கு சம்பியன் பட்டங்களை கைப்பற்றியுள்ளது. இரண்டு நாட்கள் நடைபெற்ற இப்போட்டியில் இலங்கையின் முன்னணி வீரர்கள் பங்கேற்றதுடன், தேசிய விளையாட்டின் எதிர்காலம் …
CSRSports & Leisure