புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவு தளமான Hatch, சர்வோதய சிரமதான இயக்கத்துடன் இணைந்து முன்னெடுத்த தனது ‘GoviLab AgriTech Accelerator’ திட்டத்தின் இரண்டாவது அங்கம் (Cohort) வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக அறிவித்துள்ளது. இலங்கையின் விவசாயத்துறையில் தொழில்நுட்ப புத்தாக்கங்களை ஊக்குவிப்பதற்கும், சிறு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தக்கூடிய …
AgribusinessTechnology & Innovation