ஜோன் கீல்ஸ் குழுமம், 2025 செப்டெம்பர் 30ல் முடிவடைந்த காலாண்டில் செயல்பாட்டு பெறுபேறுகளில் பாரிய அதிகரிப்பைப் பதிவாக்கியுள்ளது. வட்டி, வரி, பெறுமானத்தேய்வு, மற்றும் மதிப்பிறக்கம் (EBITDA) ஆகியவற்றுக்கு முந்தைய வருமானமாக ரூபா 18.36 பில்லியனைப் பதிவாக்கியுள்ளதுடன், கடந்த ஆண்டில் இதே காலப்பகுதியில் …
Economy