தெற்காசியாவின் மிகப்பெரிய ஆடை-தொழில்நுட்பக் குழுமமான MAS ஹோல்டிங்ஸ், அதன் Plan for Change 2030 திட்டத்தை, கொழும்பில் உள்ள சினமன் லைஃபில் 2025 அக்டோபர் 09 அன்று நடைபெற்ற ஒரு விசேட நிகழ்வில் அறிமுகம் செய்தது. இந்த திட்டம், நிறுவனத்தின் நிலைத்தன்மைப் …
Textile & Apparel