வருடாந்தம் மார்ச் 20ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் உலக வாய்ச் சுகாதார தினம் (World Oral Health Day) ஆனது, வாய் ஆரோக்கியம் என்பது வெறுமனே சுத்தமான, வெண்மையான பற்களைத் தாண்டியது என்பதற்கான ஒரு காலோசிதமான நினைவூட்டலை செய்கின்றது. பெரும்பாலான மக்கள் பற்சிதைவை …
Awareness