API இணைப்பு வழிமுறை மூலமாக iConnect எனப்படும் தனது இலத்திரனியல் வங்கிச்சேவை தளத்தில் முதலாவது வர்த்தக வாடிக்கையாளராக Prime Group ஐ வெற்றிகரமாக உள்வாங்கி, தனது டிஜிட்டல் பரிணாம மாற்றத்திற்கான பயணத்தில் DFCC வங்கி சாதனையை நிலைநாட்டியுள்ளது. இலங்கையில் வர்த்தக API …
InvestmentTechnology & Innovation