1979 ஆம் ஆண்டில் பயங்கரவாதத் தடைச் சட்டம் தற்காலிகமாக அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் கடந்த நான்கு தசாப்தங்களாக அது தீவிரமாக தவறாகப் பயன்படுத்தப்பட்டது என்பது ரகசியமல்ல. அதனால்தான் ‘பயங்கரவாதத் தடைச் சட்டத்தை’ நீக்குவதற்கு நீண்ட காலமாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அவ்வாறு இருக்கையில், …
Economy