இலங்கையின் பொறியியல் விசேடத்துவத்தின் முன்னணி நிறுவனமான DIMO, தனது கூட்டாளரான Siemens நிறுவனத்துடன் இணைந்து நாட்டின் முக்கிய அபிவிருத்தித் திட்டங்களில் ஒன்றான Cinnamon Life இற்கு பல்வேறு நவீன கட்டட சேவைத் தீர்வுகளை வழங்கியுள்ளது. ஆடம்பரமான ஹோட்டல், குடியிருப்புகள் மற்றும் வணிக …
Construction & Building MaterialsHotels & Restaurants