SWYFT திட்டத்தின் கீழ், இலங்கையின் முதலாவது பூச்சிய கார்பன் வெளியீட்டு (Zero-emission) மூலப்பொருள் சேகரிப்பு மற்றும் பதப்படுத்தும் நிலையம் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. இந்த திட்டமானது தலவாக்கலை பெருந்தோட்ட நிறுவனத்துடன் இணைந்து, coca-cola அறக்கட்டளையின் (TCCF) நிதியுதவியுடன், ஜனதாக்ஷன் (Janathakshan) நிறுவனத்தினால் …
Tag:
Sustainable Development
-
Tea
-
Finance
கிராமிய விவசாய பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்காக SARP உடன் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றில் SDB வங்கி கைச்சாத்திட்டுள்ளது
இலங்கையில் நிலைபேற்றியல் கொண்ட விவசாய அபிவிருத்தி மற்றும் நிதியியல் ரீதியாக அனைவரையும் அரவணைப்பதில் தான் கொண்டுள்ள அர்ப்பணிப்புடனான ஈடுபாட்டை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், Smallholder Agribusiness and Resilience Project (SARP) உடன் மூலோபாயக் கூட்டாண்மையொன்றை SDB வங்கி ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச …
-
Telecommunication
“நிலைபேற்றியலை மையமாகக் கொண்ட” பிரத்தியேக Signature விற்பனை மையங்களை இலங்கையில் முதல்முறையாக ஹட்ச் அறிமுகப்படுத்துகிறது
நிலைபேற்றியல் சார்ந்த நவீன விற்பனை மற்றும் சேவையை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட தனது பிரத்தியேக விற்பனை மையங்களை அறிமுகப்படுத்துவதன் மூலமாக நாட்டின் விற்பனைத் துறையில் பாரிய திருப்புமுனையை ஹட்ச் ஸ்ரீலங்கா நிறுவனம் ஏற்படுத்தியுள்ளது. திருப்புமுனையை ஏற்படுத்தும் வகையில் ஹட்ச் நிறுவனம் முன்னெடுத்துள்ள …
Older Posts