இலங்கையில் Yamaha வர்த்தகநாமத்தின் ஒரேயொரு விநியோகஸ்தரான Associated Motorways (Pvt) Limited (AMW) ஆனது, Yamaha மோட்டார் சைக்கிள்களுக்கான போலி உதிரிப்பாகங்கள் அதிகரித்து வரும் சூழலில், அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை வலுப்படுத்தி வருகின்றது. அண்மையில் கிழக்கு மாகாணத்தில் போலி Yamaha உதிரிப்பாகங்களை …
Auto MobileAwarenessTransport & Logistics