மனிதர்கள் சித்திரவதைக்குள்ளாக்கப்படுவதையோ அல்லது கொடூரமான குற்றச்செயல்களுக்கு ஆளாவதையோ மையமாகக் கொண்ட ஆவணப் படங்களை எந்தவித சலனமுமின்றி உணவருந்திக் கொண்டே பார்க்கும் நம்மில் பலர், ஒரு திரைப்படத்தில் நாய் ஒன்று மூன்று வினாடிகள் நொண்டினால் கூட உடனடியாகக் கலங்கிப்போய் விடுகிறோம். திரைப்பட முன்னோட்டங்களில் …
Tag: