மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் வெளிநாட்டுக் கல்வி தொடர்பான நிதி ஏற்பாடுகளை நிர்வகிக்க உதவும் வகையில், கல்விக் கட்டணம் செலுத்துதல், கல்வி நிதியுதவி, அந்நியச் செலாவணி சேவைகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பயணப் பலன்களை ஒன்றிணைக்கும் DFCC Student File திட்டத்தை DFCC …
DFCC Bank
-
Education
-
ஓய்வூதியர் தினத்தை முன்னிட்டு, இலங்கையின் ஓய்வூதியர்களின் விலைமதிப்பற்ற சேவை, அர்ப்பணிப்பு மற்றும் நாட்டிற்கான அவர்களின் வாழ்நாள் பங்களிப்பு ஆகியவற்றை அங்கீகரித்து DFCC வங்கி அவர்களைக் கௌரவிக்கிறது. அரச நிறுவனங்கள் மற்றும் அத்தியாவசிய சேவைகள் மூலம் நாட்டிற்குச் சேவையாற்றியுள்ள ஓய்வூதியர்கள், இலங்கையின் சமூக …
-
Awards & Recognitions
DFCC வங்கி ISO 22301:2019 தரச் சான்றைப் பெற்று, சேவைத் திறனை வலுப்படுத்துகிறது
DFCC வங்கி தனது வணிகத் தொடர்ச்சி முகாமைத்துவக் கட்டமைப்புக்காக (Business Continuity Management System – BCMS) ISO 22301:2019 தரச் சான்றைப் பெற்றுள்ளது. இது, எதிர்பாராத இடையூறுகளின் போது அத்தியாவசிய வங்கிச் சேவைகளைப் பேணுவதற்கும் வாடிக்கையாளர் நலன்களைப் பாதுகாப்பதற்கும் அது …
-
SMEs
இலங்கையின் சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான ஆதரவை வலுப்படுத்த DFCC Pragathi (பிரகதி) திட்டத்தை DFCC வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது
கொழும்பு, இலங்கை – இலங்கையின் பொருளாதாரத்தில் சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் தொடர்ந்து முக்கிய பங்காற்றி வருகின்றன. வேலைவாய்ப்பை உருவாக்குதல், உள்ளூர் தொழில்துறைகளை வலுப்படுத்துதல் மற்றும் பிராந்திய வளர்ச்சியை முன்னெடுத்தல் ஆகியவற்றில் அவை முக்கிய பங்காற்றுகின்றன. இத்தகைய வணிகங்களின் வளர்ச்சிப் …
-
Investment
இலகுவாகச் சென்றுவருவதையும், வாடிக்கையாளர் அனுபவத்தையும் மேம்படுத்தும் முகமாக DFCC வங்கி தனது இரத்தினபுரி கிளையை இடம்மாற்றியுள்ளது
வாடிக்கையாளர்கள் இலகுவாகச் சென்றுவரக்கூடிய, தாராளமான இட வசதி கொண்ட, மற்றும் வசதியான வங்கிச்சேவைச் சூழலுடன் இரத்தினபுரி நகரின் மையத்தில் இல. 269, பிரதான வீதி, இரத்தினபுரி என்ற புதிய முகவரிக்கு DFCC வங்கி தனது இரத்தினபுரி கிளையை இடம்மாற்றியுள்ளது. வங்கிச்சேவையை மிகவும் …
-
Investment
வருங்கால சந்ததியினருக்கான சேமிப்புப் பலாபலன்களுடன் கருசரு கடன்களை DFCC வங்கி மேம்படுத்துகிறது
DFCC வங்கி பிஎல்சி, தனது கருசரு கடன் வாடிக்கையாளர்களுக்கு மதிப்புக்கூட்டப்பட்ட ஒரு புதிய வரப்பிரசாதத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், தகுதியுள்ள ஓய்வூதியதாரர்கள், தமது கணக்குடன் இணைக்கப்பட்ட DFCC ஜுனியர் சேமிப்புக் கணக்குகள் வழியாகத் தங்கள் பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகளுக்காகச் சேமிப்பை மேற்கொள்ளும் …
-
Investment
நிறுவனங்கள் மத்தியில் நிதியியல் நலனுக்கு வலுவூட்டுவதற்காக Employee Banking Proposition என்ற தீர்வை DFCC வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது
நிறுவனங்கள் தமது ஊழியர்களுக்கான வங்கிச்சேவைகளை நிர்வகிப்பதை இலகுபடுத்தி, ஊழியர்களுக்கும், அவர்களுடைய குடும்பங்களுக்கும் நிதியியல் நன்மைகள் மற்றும் டிஜிட்டல் வழிமுறை சௌகரியத்தை கிடைக்கச் செய்வதற்காக வடிவமைக்கப்பட்ட, கூட்டாண்மையை முன்னிலைப்படுத்திய பணித்தள வங்கிச்சேவை தீர்வான Employee Banking Proposition என்பதை DFCC வங்கி பிஎல்சி …
-
Finance
மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து பணத்தை அனுப்பும் வசதிகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் DFCC வங்கி மற்றும் AlfaNow இடையிலான கூட்டாண்மை
வெளிநாடுகளில் தொழில்புரிகின்ற இலங்கை மக்கள் தாயகத்திற்கு பணத்தை அனுப்பிவைக்கின்ற வழிமுறைகளை மேம்படுத்தும் பொருட்டு, டுபாயிலுள்ள AlfaNow உடன் கூட்டாண்மையொன்றை DFCC வங்கி ஏற்படுத்தியுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து பணத்தை அனுப்பி வைப்பதற்கான தனது வலையமைப்பினை இதன் மூலமாக இவ்வங்கி மேலும் விரிவுபடுத்தியுள்ளது. …
-
2026ம் ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடும் முகமாக Great Place to Work நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட “She Moves the World” (அவளாலே உலகம் அசைகின்றது) என்ற பிரத்தியேக நிகழ்வின் மூலோபாயக் கூட்டாளராக கைகோர்த்துள்ள DFCC ஆலோகா பெருமையுடன் …
-
Finance
DFCC வங்கியின் முன்னோடி நீலப் பிணைமுறி பல்வேறு சர்வதேச பங்குச்சந்தைகளில் இடம்பெற்று உலகளாவிய அங்கீகாரத்தைச் சம்பாதித்துள்ளது
தனது முன்னோடி நீலப் பிணைமுறியை பல்வேறு சர்வதேச பங்குச்சந்தைகளிலும் இடம்பெறச் செய்துள்ள DFCC வங்கி பிஎல்சி ஆனது இலங்கையின் நிலைபேற்றியல் சார்ந்த நிதிப் பயணத்தில் மற்றுமொரு முக்கியமான சாதனை மைற்கல்லினை நிலைநாட்டியுள்ளது. அந்த வகையில், லக்சம்பேர்க் பங்குச் சந்தையின் (Luxembourg Stock …