SLIIT ஆராய்ச்சியாளர்கள், உயிரி எரிபொருளால் இயங்கும் நீராவி விசையாழிகளில் மின்சார முன்னறிவிப்பை மேம்படுத்தும் ஒரு மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு கட்டமைப்பை உருவாக்கியுள்ளனர். இந்த புத்தாக்கம், எரிசக்தி விரயத்தைக் குறைக்கவும், தொழிற்பாட்டுச் செலவுகளைக் குறைக்கவும், நிலைபேற்றியல் கொண்ட எரிசக்தி முகாமைத்துவத்தை வலுப்படுத்தவும் தொழில்துறைகளுக்கு …
Education