கொழும்புக்கும் Ho Chi Minh City ம் இடையே விமானச் சேவைகளை முன்னெடுக்கும் Vietjet, வியட்நாமின் ஹனோய் நகரத்தை கசகஸ்தானின் அல்மாட்டி மற்றும் செக் குடியரசின் பிராக் ஆகிய நகரங்களுடனும், அல்மாட்டியை பிராக் நகரத்துடனும் இணைக்கும் புதிய சேவைகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளது. …
Tag: