முன்மொழியப்பட்டுள்ள ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதற்கான சட்டம்‘ (PSTA) குறித்த தனது அவதானிப்புகளை இலங்கை வர்த்தக சம்மேளனம் சமர்ப்பித்துள்ளது. மேலும், முன்மொழியப்பட்டுள்ள ‘ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுப்பதற்கான சட்டம்‘ குறித்த தனது கருத்துகளை இறுதி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள அது, அவற்றை விரைவில் சம்பந்தப்பட்ட …
Economy