இலங்கையில் VOGE-இன் அங்கீகரிக்கப்பட்ட முகவராகத் திகழும் Yamamoto Motor Corporation நிறுவனம், பம்பலப்பிட்டியில் புதிய VOGE அனுபவ மையத்தை உத்தியோகபூர்வமாகத் திறந்துள்ளது. இது இலங்கையின் உயர்தர மோட்டார் சைக்கிள் சந்தையில் இந்த வர்த்தகநாமத்தின் விரிவாக்கத்தில் ஒரு முக்கிய சாதனை மைல்கல்லாக அமைந்துள்ளது. …
Auto Mobile