தற்போதைய எல் நினோ நிலைமையின் காரணமாக இலங்கையின் பயிர்ச்செய்கைத் துறை எதிர்கொண்டுள்ள முக்கிய சவாலாக காலநிலைத் தாங்குதிறன் மாறியுள்ளது. தேசிய அனர்த்த நிவாரண சேவை மையத்தின் தரவுகளின்படி, எல் நினோ நிலைமையுடன் தொடர்புடைய வறட்சியான காலநிலை காரணமாக அம்பாறை, பொலன்னறுவை, மட்டக்களப்பு, …
Agribusiness